சென்னை: தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பதில்தர உத்தரவிட்டு கிறிஸ்தவ திருச்சபைகள் தொடர்ந்த வழக்கை ஜூன் 5க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு
