தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், தும்பலஅள்ளி
நீர்த்தேக்கத்திலிருந்து 2023ஆம் ஆண்டிற்கு அணையின் தற்போது உள்ள
நிகர நீர் இருப்பின்படியும் 2022 – 2023ஆம் பாசன நிலங்களுக்கு நாள்
ஒன்றுக்கு முறையே 20.81 மில்லியன் கன அடி // வினாடி வீதம், மொத்தம்
89.30 மில்லியன் கன அடி / வினாடி 20.03.2023 முதல் 24.04.2023 வரை 35
நாட்களுக்கு, ஐந்து நாட்களுக்கு தண்ணீர் விட்டும், ஐந்து நாட்களுக்கு
தண்ணீர் நிறுத்தியும் முறைவைத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட
அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2184 ஏக்கர்
நிலங்கள் பாசனவசதி பெறும்.
தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
