ராகுல் காந்தி டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார். டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார். ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலாளர் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார்.
டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி
