டெல்லியில் ஏப்.29-ம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: டெல்லியில் ஏப்.29-ம் தேதி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *