சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து பாதி சிலைகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரலியாவுக்கு கடத்தபட்ட அனுமன் சிலையையும் போலீசார் சென்னை கொண்டு வந்தனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடு ஒன்றில் 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
