சூளகிரி அருகே கோபச்சந்திரம் பகுதியில் சுற்றிவந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டனர்

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே கோபச்சந்திரம் பகுதியில் சுற்றிவந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டனர். உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட ஒட்டகங்களுக்கு காவல்துறையினர் உணவு வழங்கினர். ஒட்டகங்களை விட்டுச் சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஒட்டக உரிமையாளரைத் தேடி வருகின்றனர். 5 ஒட்டகங்களும் தற்போது கால்நடை பராமரிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *