சாலைவிபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் இணைப்புசாலை மற்றும்
சாலைவிரிவாக்கப் பணிகள் தொடரபான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர;
வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர; மாவட்ட ஆட்சியர; அலுவலத்தில் இன்றுசாலை விபத்துக்கள் அதிகம்
நடக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள்ரூபவ் இணைப்பு சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர;பாக
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொதுமேலாளர; மற்றும் திட்ட இயக்குநர;களுடான
ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர வீ.ப.ஜெயசீலன் தலைமையில்
நடைபெற்றது.
விருதுநகர; மாவட்டத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்ற மாவட்ட சாலைப்
பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டு மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர; தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கடந்த ஓராண்டில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள்
இணைப்பு சாலை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர;பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்
பொதுமேலாளர தூத்துக்குடி மதுரை சாலை திட்ட இயக்குநரகன்னியாக்குமரி – மதுரை சாலை திட்ட இயக்குநர
திருமங்கலம் – தென்காசி சாலை திட்ட இயக்குநர; ஆகியோருடான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர;
முனைவர; வீ.ப.ஜெயசீலன்தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர தெரிவித்ததாவது:-
விருதுநகர; மாவட்டத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குரிய நான்கு
வழிச்சாலைகளானரூபவ் மதுரை – கன்னியாக்குமரி தேசிய நெடுஞ்சாலைகளில் 29 இடங்கள் மதுரை – தூத்துக்குடி
தேசிய நெடுஞ்சாலைகளில் 6 இடங்கள்ரூபவ் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலைகளில் 6 இடங்கள் என மொத்தம்
41 இடங்கள் சாலை பாதுகாப்புக் குழுவினால் விபத்துக்கள் அதிகம் நடக்கும் என தெடுக்கப்பட்ட இடங்கள்
மற்றும் தேவையான இடங்களில் சாலைவிபத்துக்களை தடுக்கும் பொருட்டு இணைப்புச் சாலைகள் மேம்பாலம்
மற்றும் சுரங்கப் பாதைகள் உயரமின் கோபுர விளக்குகள்ரூபவ் சூரிய ஒளி மின் விளக்குகள்ரூபவ் கிராம
இணைப்புச் சாலைகளில் வேகத்தடைகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கும்ரூபவ் நிர;வாக ஒப்புதல்
பெற்ற இடங்களில் விரைவாக பணிகளை முடிப்பதற்கும்ரூபவ் நிரக ஒப்புதல் பெற வேண்டிய இடங்களில்
ஒப்புதல் பெற்று விரைவாக பணிகளை தொடங்குவதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட
அலுவலரகளுக்கு வழங்கினார;.