சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மடிக்கணனி

தலைமைச் செயலகத்தில்,

மாண்புமிகு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் திரு மு. அப்பாவு அவர்கள் முன்னிலையில்,

 

தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களை தொடங்கி வைத்து, அம்மையங்களுக்கான மடிக்கணினிகளை,

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *