கோவை அருகே சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளி அனில்குமார் காயம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சிறுகுன்றா தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளி அனில்குமார் காயம் அடைந்துள்ளார். சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *