கொலிஜியத்திற்கு பதில் புதிய குழு

உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் குழுவில் 5 நீதிபதிகளுக்கு பதில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நடைமுறை உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை, ‘கொலிஜியம்’ எனப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு பரிந்துரைத்து நியமிக்கும்.

இந்த நடைமுறை 1998ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் சமீபத்தில் விவாதத்துக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *