கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி . சேலம், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலிமையாக உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறி உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும், கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தலைவர்களும் இதையே சொல்லி வருகின்றனர். எனவே எங்கள் கூட்டணி, மிக வலிமையான கூட்டணி. தி.மு.க. கூட்டணியிலும் பல சலசலப்பு இருக்கிறது. பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை தனது கருத்துகளை கூறி உள்ளார். அதனை சர்ச்சைக்குரியதாக பார்க்க வேண்டாம். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவாக உள்ளதாக மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
