குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை: குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சூரியனார் கோவில், ஆலங்குடி, திட்டைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சையிலிருந்து திட்டைக்கும், கும்பகோணத்திலிருந்து சூரியனார் கோவிலுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *