30 நா ள் தொ டர் பி ரச்சாரத்தில் பங்கு கொண்டு பரப்புரை மே ற்கொ ண்ட தி ராவி டர் கழகத் தலைவர் கி .
வீ ரமணி பயணம் வெ ற்றிக்கு ஒத்துழை ப்பு தந்தவர்களுக்கு நன்றி தெ ரி வி த்தும், 2024 மக்களவை த்
தே ர்தல் என்பது சமூகநீ தி க்கா ன சனா தனத்தை எதி ர்த்தொ ழி க்க வே ண்டிய ஒன்று என்றும், அதற்கா கக்
கடுமையா க உழை ப்போ ம் என்றும் திரா வி டர் கழகத் கி . வீ ரமணி
வி டுத்துள்ள அறி க்கை வருமா று:
செ ன்ற பி ப்ரவரி அறி ஞர் அண்ணா நி னை வு நா ளி ல் நமது அறி வு ஆசா ன் தந்தை பெ ரி யா ர்
பி றந்த மண்ணா ன ஈரோ ட்டில் நமது கொ ள்கைப் பயணப் பி ரச்சா ரம் – ஈரோ டு கி ழக்கு சட்டமன்றத் தொ குதி இடை த்
தே ர்தல் வே ட்பா ளர் நண்பர் ஈ.வெ .கி .ச. இளங்கோ வன் ஆதரி த்து தே ர்தல் பரப்புரை மழை யோ டு
துவங்கி யது.
மக்கள் அளி த்த அபரீ த ஆதரவு
அதனை த் தொ டர்ந்து 30 நா ள்கள் – ஒவ்வொ ரு நா ளி லும் இரண்டு கூட்டங்கள் – ஒன்று பெ ரு நகரம் – மற்றொ ன்று
மய்ய பெ ரு கி ரா மம் போ ன்ற ஊர்களி ல் தொ டர் பரப்புரை ப் பயணமா க மி க வெ ற்றி கரமா க நடை பெ ற்றது!
அவ்வெ ற்றி க்கு நமது தி ரா வி டர் கழகப் பொ றுப்பா ளர் களி ன் குறை யா த உழை ப்பும், குன்றா த ஊக்கமும், மகி ழ்ச்சி
மங்கா த மகத்தா ன வரவே ற்புமே முக்கி ய கா ரணம்.
அத்துடன் தி .மு.க. தலை மை யி லே அமை ந்துள்ள மதச்சா ர்பற்ற அய்க்கி ய முற்போ க்குக் கூட்டணியி ன் தோ ழமை க்
கட்சி யி னர், கட்சி களுக்கு அப்பா ற்பட்ட பகுத்தறி வா ளர்கள், தமி ழ் இன உணர்வா ளர்கள், பெ ரி யா ர் பற்றா ளர்கள் எனப்
பலரும் ஒவ்வொ ரு ஊரி லும், ஒவ்வொ ரு நா ளி லும் ஆர்வத்தோ டும், ஆசை யோ டும் தங்குமி டத்தி ல் வந்து நம்மை
சந்தி த்து வா ழ்த்துத் தெ ரி வி த்து, உடல் நலம் பற்றி ய கவலை யை யும், வி ழை வை யும் தெ ரி வி த்து உற்சா கப்படுத்தி ,
பயணக் களை ப்பை க் கா ணா மற் போ கச் செ ய்து, ஒவ்வொ ரு நா ளி லும் புத்துணர்வை ஏற்படுத்தி வயதை வி ரட்டிய
புத்தா க்க புதுமுறுக்கை எனக்குத் தந்தனர்!
பயணம் தொ டங்குமுன்
முதல் அமை ச்சரி ன் வா ழ்த்து
நீ ண்ட தொ டர் பயணம் புறப்படும் முன்பே , சமூகநீ தி க்கா ன சரி த்தி ர நா யகர் நமது மா னமி கு முதல் அமை ச்சர் மு.க.
ஸ்டா லி ன் நா மே சற்றும் எதி ர்பா ரா து எம் பயணத்தை வா ழ்த்தி , உளமாற, உடல் நி லையி லும் கவனம்
இருக்கட்டும் என்ற ஆக்கப்பூர்வ அறி வுரையை அவர்கள் வி டுத்து, இந்த ‘தி ரா வி ட மா டல்’ சா தனை வி ளக்க சமூக
நீ தி ப் பயணம் வெ ற்றி பெ ற வா ழ்த்துகளை த் தெ ரி வி த்து பா சத்துடன் அன்பை ப் பொ ழி ந்தா ர்!
நம் மக்கள் – கட்சி வே றுபா டின்றி நமக்கு அளி த்த பே ரா தரவு, பெ ருந்தி ரள் கூட்டம் மூலம் வெ ளி ப்பட்டது.
நா ளும் இரண்டு கூட்டங்கள் – அதுவும் பல கி லோ மீ ட்டர் இடைவெ ளி யி ல் – சா லை கள் பல ஊர்களி ல்
செ ப்பனி டப்பட்டு வருவதா ல் ஆங்கா ங்கே வே கத் தடை கள் (வே ண்டிய பணிதா ன் என்றா லும்) நம் பயண வே கத்தை க்
குறை க்கவி ல்லை .
உடற்பயி ற்சி யோ !
முதல் கூட்டம் மா லை 4.30 மணி முதல் 5 மணிக்குத் தொ டங்கி , ஒரு முக்கி ய பே ச்சா ளர் பே சி டும் வரை மே டை க்குச்
செ ன்றவுடன், பொ து மக்கள் கூட்டம் பெ ரும் அளவி ல் மே டை யை முற்றுகை யி ட்டு, நே ரம் ஆக ஆக பல
நூற்றுக்கணக்கி ல் – பல ஊர்களி ல் ஆயி ரக்கணக்கி ல் கூடிக் கொ ண்டே செ ன்றதா ல், நா மும் நம்மை மறந்து
ஒவ்வொ ரு கூட்டத்தி லும் சரா சரி யா க 40 – 45 மணித் துளி களுக்குக் குறை யா மல் சொ ற்பொ ழி வு ஆற்றி யும், 2 மணி
நே ரத்தி ற்குக் குறை யா மல் மே டை யி ல் உட்கா ர்ந்து, மா லை , சா ல்வை , பொ ன்னா டை , புத்தகங்களை எழுந்து எழுந்து
வா ங்கி யும் ஒருவகை உடற்பயி ற்சி செ ய்ததுபோ ல ஆயி ற்று!
25 நி மி டங்கள் ஆனவுடன் எனக்கு ‘சீ ட்டு‘ எழுதி க் குறி ப்பா ல் நே ரம் ஆகி வி ட்டது என்பதை நி னை வூட்டுவா ர்கள்!
நா ன் அதி ல் தோ ழர்களுடன் “ஒத்துழை யா மை ”யை யே கடை ப்பி டித்து, கா ட்டா றுப் போ ல் பா ய்ந்து வந்த பே ச்சி னை –
மக்கள் வெ ள்ளத்தி ன் மகத்தா ன வரவே ற்பு அலை யி னை க் கட்டுப்படுத்த மெ த்தச் சி ரமப்பட்டு, “பி ரே க்கி ல்‘ கா லை
வை த்து வண்டியை நி றுத்தி ,
“மற்றொ ரு முறை தனி யே ஒரு தே தி கொ டுத்து உங்கள் ஊரி ல் வந்து பே சுவே ன்” என்று தே ர்தல் வி தி யி ன் உத்தரவா தம்
போ ல் வழங்கி வி ட்டு, மே டை யி லி ருந்து மக்கள் கடலி ல் நீ ந்தி வந்து வே னி ல் செ ன்று அமர்ந்து பயணம் தொ டர்வே ன்.
பயணம் முடிந்துவி ட்ட பி றகு, ‘அப்பா டி’ என்று பெ ருமூச்சடை ய, அடுத்தப் பயணம் எப்போ து என்ற ஆர்வம் இசை பா டும்
நி லை யி ல் நா ங்கள் அனை வரும் சோ ர்வற்றவர்களா க மா றி டுவோ ம்!
உடன் வந்த உற்ற தோ ழர்கள் கா வல்துறை யி ன் பா துகா ப்பு போ ற்றத்தக்கது அனை வருக்கும்
நன்றி !
உடன் வந்த 25 தோ ழர்கள் அனை வருக்கும் சி றப்பா ன வி ருந்தோ ம்பல் – கழகப்பொ றுப்பா ளர்களா ல் தரப்பட்டது!
கா ரணம் நமது கொ ள்கை உறவு, குருதி உறவை வி ட மி க கெ ட்டியா னது அல்லவா !
கா வல்துறை யி னரி ன் பா துகா ப்புக் கடமை பா ரா ட்டத்தக்கது. (ஒரு சி ல ஊர்களி ல் ‘கா வி மனப்பா ன்மை ’ தலை
நீ ட்டியதும் உண்டு).
6,478 கி .மீ . பயணம் பரப்புரை
சுமா ர் 6,478 கி லோ மீ ட்டர் சா லை ப் பயணத்தி ல் ஈரோ ட்டுப் பா தை மே லும் செ ப்பனி டப்பட்டு, முதல் அமை ச்சர்
மா ண்பமை மு.க.ஸ்டா லி ன் அவர்களது ‘தி ரா வி ட மா டல்’ ஆட்சி யி ன் சா தனை களை தி க்கெ ட்டும் பரப்பி நம்
மக்களி டை யே ஏற்படுத்தி ய வி ழி ப்புணர்வு. முகி லை க்கி ழி த்த முழு மதி ப் பணியா க நம் முன்னே நா ளை யும்
இருக்கி றது; கா ரணம் நா ம் சந்தி க்கும் சனா தனக் கா வி கொ ள்கை எதி ரி கள் – கொ டிய வி ஷம் போ ன்ற செ டிகள்.
2024 மக்களவை த் தே ர்தல் எத்தகை யது?
2024இல் நடை பெ ற இருப்பது வெ றும் தே ர்தல் அல்ல – அது ஒரு சமூக நீ தி க்கா ன – சனா தனத்தி ற்கு எதி ரா ன –
சமர்க்களம் என்பது மி கை யல்ல.
அதற்கு முன்னோ ட்டமே – அச்சா ரப்பயணமே எம் பயணம். 6,478 கி .மீ . பயணம் பரப்புரை .
பி ரச்சா ரப் புத்தகங்கள் மூலம் வரவு 2 லட்சத்து 30 ஆயி ரம் ரூபா ய்! – மக்கள் ஆதரவுக்கா ன அடை யா ளம்!
ஆதரவு தந்து, உடன் உழை த்தவர்கள் உள்பட அனை வருக்கும் நமது தலை தா ழ்ந்த, உளப்பூர்வ உறுதி மி க்க வணக்கமும்
– நன்றி யும்….