காவலர் மகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: காவலரின் மகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக நடத்திய போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். காவலர் மகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது என பேரவையில் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *