காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர கவிதா ராமுரூபவ்  தெரிவித்துள்ளார

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் குளிர்பதன கம்மியா; மற்றும் ஆய்வக நுட்புநா;
காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்
ஏப்ரல் 15.04.2023 ஆகும்.
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள குளிர்பதன கம்மியா;
( மற்றும் துணை இயக்குநா;ரூபவ் சுகாதாரப் பணிகள்ரூபவ் புதுக்கோட்டை
அவர்களின் கட்டுப்பாட்டில்; இயங்கும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள ஆய்வக
நுட்புநா; (டுயடி வுநஉாெைஉயைெ); பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடத்திற்கான விபரங்கள் கீழ்கண்டவாறு தொிவிக்கப்படுகிறது.
குளிர்பதன கம்மியா; (சுநகசபைநசயவழைெ ஆநஉாயெைஉ) இப்பணியிடத்திற்கு
அங்கீகாிக்கப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐவுஐ) சுநகசபைநசயவழைெ ஆநஉாயெைஉ ரூயஅி;
யுசை ஊழனெவைழைெைபெ பாடப்பிரிவில் தோ;ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஓராண்டு
முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய சான்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு வேலை வாய்ப்பு துறையால் நியமிக்கப்பட்ட வயது பெற்றிருக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கு ஒப்பந்த மாத ஊதியமாக ரூயஅி;.20இ000/- வழங்கப்படும்.
ஆய்வக நுட்புநா; (டுயடி வுநஉாெைஉயைெ) இப்பணியிடத்திற்கு பன்னிரெண்டாம் வகுப்பில்
உயிரியல் பாடப் பிரிவில் தோ;ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்ரூபவ் மருத்துவக் கல்வி
இயக்குநரகத்தால் அங்கீகாிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் னுஆடுவு பாடப் பிரிவில் தோ;ச்சி
பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஓராண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு வயது 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கு ஒப்பந்த மாத
ஊதியமாக ரூயஅி;.13இ000/- வழங்கப்படும்.
இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும்ரூபவ் வரும் காலங்களில் பணிவரன்முறை
செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தொிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் துணை இயக்குநா; சுகாதாரப்பணிகள் அலுவலகம்ரூபவ் பழைய
பேருந்துநிலையம் அருகில்ரூபவ் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்ரூபவ் மதுரை ரோடுரூபவ் புதுக்கோட்டை
622001 என்ற முகவரியில் நோிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.04.2023 அன்று மாலை 5.00 மணி வரை சமா;ப்பிக்கப்படும்
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னா; வரும் விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பத்தினை இணையதள
முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மேற்குறிப்பிட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
மாறுதலுக்குட்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர; கவிதா ராமுரூபவ்
தெரிவித்துள்ளார;.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *