கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்   சென்னை, தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் – எடப்பாடி பழனிசாமி இதனையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக கவர்னர் ஆர்.என். ரவி  பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *