கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தாயார் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் தந்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தாயார் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
