கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி!

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர்.

ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன்களுக்கு ராகுல், ரோகித், சூர்யகுமார் 15 ரன்களிலும், அக்சர் படேல் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

பாண்டியா, கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் , பாக் வீரர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

19வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

19.1 ஓவரில் பாண்டியா, தினேஷ் 19.5 ஓவரில் அவுட் ஆக, கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது.

அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 4 ரன் எடுத்து வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. கோலி 82 ரன்னுடன் களத்தில் இருந்து வெற்றிக்க்கு வித்திட்டார்.

Leave a Reply

Your email address will not be published.