கர்நாடக தேர்தலில் 2 தொகுதிகளில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மனுவை ஏற்றுள்ளார் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கடிதம்
