திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், உப்பாறு அணையிலிருந்து
வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும்
நிலங்களுக்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்
தேவைக்காகவும், உப்பாறு அணையிலிருந்து 02.04.2023 முதல்
10.04.2023 வரை மொத்தம் 130.99 மில்லியன் கன அடிக்கு மிகாமல்
தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள 6060
ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
