இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு. மீனவர் காயம்

                                                               மன்னார் வளைகுடா பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை நிறுத்தக் கூறினோம்; படகு நிற்காததால், எச்சரிக்கை செய்ய துப்பாக்கியால் சுடப்பட்டது

காயமடைந்த நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்; இது குறித்து விசாரணை நடக்கிறது -கடற்படை விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *