இறைச்சிக் கடைகளில் அலைமோதம் மக்கள்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியது; இறைச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை என்பதால் சென்னையில் இறைச்சி விலை உயர்வு; கடந்த வாரம் கிலோ ₹250-க்கு விற்ற கோழி கறி, இன்று ₹280 முதல் ₹300 வரையில் விற்பனை!

விலையில் மாற்றமின்றி, ஆட்டுக்கறி கிலோ ₹900-க்கு விற்பனை!

Leave a Reply

Your email address will not be published.