ஆவடி போர்த்தளவாட தொழிற்சாலையில் வேலை.

பணியிடங்கள் விவரம்:

  1. HR Consultant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.1,10,000
  2. Manager (PR & Corporate Communication): 1 இடம் (பொது).
  3. Manager (Legal): 1 இடம் (பொது)
  4. Manager (Procurement/IMM): 1 இடம் (பொது)
  5. Executive (HR-CSR): 1 இடம் (பொது)
    மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.60,000.
  6. Data Base Administrator: 1 இடம் (பொது)
  7. System Administrator (Linux): 1 இடம் (பொது)
    மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.1,10,000
  8. IT Support Consultant: 2 இடங்கள் (பொது) சம்பளம்: ரூ.1,00,000.
  9. WEB Developer (PHP): 3 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.80,000.
  10. Young Professional (HR Generalist): 3 இடங்கள் (பொது).
  11. Young Professional (Event Management): 1 இடம் (பொது).
  12. Young Professional (Production): 1 இடம் (பொது).
  13. Young Professional (Quality Control): 1 இடம் (பொது)
  14. Young Professional (Assembly): 1 இடம் (பொது)
    மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.40,000.
  15. Senior Manager (Cost Accounting) 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.1,00,000.
  16. Consultant (Production & Strategic Planning): 1 இடம் (பொது)
  17. Consultant (Quality Assurance): 1 இடம் (பொது)
  18. Consultant ( R & D and Modernization): 1 இடம் (பொது)
  19. Consultant (Export & Marketing): 1 இடம் (பொது).
  20. Consultant (Audit): 1 இடம் (பொது).
    மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.1,10,000.

கல்வித்தகுதி, தேர்வு முறை, கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.avnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *