மு.க.ஸ்டாலின் முன்னாள்
அமைச்சர் ஆற்காடு நா. வீராசாமி அவர்களின் 86ஆவது பிறந்த நாளை
முன்னிட்டு
தலைவர் கலைஞருக்கும் பேராசிரியருக்கும் அன்பு இளவல்!
செவித்திறன் பாதிக்கப்படும் அளவுக்கு நெருக்கடிநிலைக்கால
சிறைக்கொடுமையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட தீரர்!
என் மீது அளவற்ற அன்பு கொண்ட அண்ணன்!
அகவை 86 காணும் ஆர்க்காட்டார் நூறாண்டு தாண்டி வாழ்க!