பணியிடங்கள் விவரம்:
- Work Persons: (Maths) 15 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-2). தகுதி: கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி.
- Work Persons: (Diesel Mechanic) 54 இடங்கள் (பொது-23, ஒபிசி-15, பொருளாதார பிற்பட்டோர்-5, எஸ்சி-4, எஸ்டி-7). தகுதி: மெக்கானிக்கல் டீசல் டிரேடில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Work Persons:(Fitter): 28 இடங்கள் (பொது-11, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-2, எஸ்டி-4). தகுதி: பிட்டர் டிரேடில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Work Persons (Boiler Attendant): 25 இடங்கள் (பொது-11, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-1, எஸ்டி-4). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Boiler Attendant சான்றிதழ் படிப்பில் 2ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Work Persons: (Welding): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). தகுதி: வெல்டர் பிரிவில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Work Persons: (Instrument Mechanic): 9 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் டிரேடில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.26,600-90,000. - Work Persons: (Physics,Chemistry,Maths): 20 இடங்கள் (பொது-8, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-1, எஸ்டி-3). தகுதி: Physics/Chemistry/Maths பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
- Work Persons: (Boiler Attendant): 15 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Boiler Attendant சான்றிதழ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Work Persons: (Nursing): 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சி. மேலும் 2 வருட பணி அனுபவம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.32,000-1,27,000. - Work Persons: (Civil Engg.,): 4 இடங்கள் (பொது-2, எஸ்டி-1, ஒபிசி-1). தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ.
- Work Persons: (Mechanical Engg.,): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ
- Work Persons: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/ இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்:
ரூ.37,500-1,45,000.
வயது: 25.04.23 தேதியின்படி 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், தளர்வு அளிக்கப்படும். பணி எண்: 7க்கு 33 வயதிற்குள்ளும், பணி எண்: 9க்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பொருளாதார பிற்பட்டோர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://www.oilindia.com/current open new.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2023.