ஆன்மீகப்பயணம் சென்று உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்

 

அரித்துவார் அக்.18

கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது

கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், மோசமான வானிலையால், கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களில் பிரேம்குமார், கலா, சுஜாதா ஆகிய 3 பேரும் சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர்கள் என உத்தராகண்ட் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *