ஆசி ரி யர் கி .வீ ரமணி விடுத்துள்ள அறி க்கை

திரா வி டர் கழகத் தலை வர் தமி ழர் தலை வர் ஆசி ரி யர் கி .வீ ரமணி அவர்கள் வி டுத்துள்ள
அறி க்கை வருமா று:
இன்று (23.3.2023) மா வீ ரன் – இளை ஞர்களி ன் எழுச்சி நா யகனா கவும், எடுத்துக்கா ட்டா கவும், என்றும் வரலா ற்று
பக்கங்களி ன் வை ரமா க ஜொ லி த்துக் கொ ண்டு, மறை ந்தும் மறை யா மல் வா ழும் லட்சி யத்தி ன் அடை யா ளமா க உள்ள
பகத்சி ங்கி ன் 92 ஆவது நி னை வு நா ள்!
வெ றும் 24 ஆண்டுகள்தா ன் பகத்சி ங்கி ன் வா ழ்வு என்ற உடல்வா ழ்வு; ஆனா ல், அவரது கொ ள்கை லட்சி ய வா ழ்வு
வரலா ற்றி ல் நி ரந்தர வா ழ்வு, கோ ழை களுக்கும், கொ ள்கை யற்று சந்தர்ப்பவா த வி த்தை க்கா ரர்களா கவும்
பொ துவா ழ்வை ப் பயன்படுத்துவோ ருக்கும் ஓர் எச்சரி க்கை மணி!

பகத்சி ங்கி ன் உடல் வா ழ்வு 24 ஆண்டுகளே – ஆனா ல், கொ ள்கை வா ழ்வோ நி ரந்தரமா னது!
‘‘என்னை த் தூக்கி லி டுவதற்குப் பதி ல் துப்பா க்கி யா ல் சுட்டுக் கொ ல்லுங்கள். அது இன்னும் மகி ழ்ச்சி தரும்‘’ என்று
முழங்கி ய ஓர் ஒப்புவமை சொ ல்ல முடியா த புரட்சி த் தீ அவர்!
எல்லா வற்றி ற்கும் மே லா க அவர் சி றை யி லி ருந்தபோ து உலகுக்கு அளி த்த உன்னத லட்சி ய வி ளக்கம் –
‘‘நா ன் ஏன் நா த்தி கன் ஆனே ன்?’’ என்ற அரி ய சி ந்தனை உலை க்கூடம்; பா சறை ப் பட்டறை ப் பகலவனி ன் ஒளி முத்து!
இந்தி ய நா ட்டின் வரலா ற்றுப் பக்கங்களி ல் என்றும் குன்றா ஒளி யுடன் உள்ள தன்னல மறுப்பா ளர்கள் – இளை ஞர்களி ல்
பகத்சி ங், ரா ஜகுரு, சுகதே வ் என்று முப்பெ ரும் கொ ள்கை த் ‘‘தி ரி சூலங்கள்!’’
நா ட்டுக்கா க, மக்களி ன் உரி மை க்கா க தூக்குக் கயி ற்றை முத்தமி ட்டு மரணத்தை மகி ழ்ச்சி யுடன் ஆரத்தழுவி ய
ஒப்பி லா மணிகள்!

மறை க்கப்பட்ட வ.உ.சி .யி ன் தி யா கம்!
அதுபோ லவே , வயதி ல் மூத்த ஒப்பற்ற தி யா கச் சுடர் வ.உ.சி . தி யா கத்தி ல் வெ ந்து நொ ந்தா லும் புடம்போ ட்ட தங்கம்
-வரலா று அவருக்குத் தரவே ண்டிய தக்கதோ ர் இடத்தை த் தர இன்னமும் தயங்குகி றது; கா ரணம், அவர் தனது
இறுதி க் கா லத்தி ல் ‘சமூகநீ தி யை யே தனது பி ரச்சா ரக் களமா க்கி க்‘ கொ ண்டதுதா ன்!
பகத்சி ங் என்ற அந்தப் புரட்சி யா ளர் நமக்குப் போ தி த்த பா டங்களை நி னை வூட்டிக் கொ ள்ளுதலும், அதற்கா ன தூய
பொ துவா ழ்க்கை , லட்சி யத்தை அடை ய – ‘‘கொ ண்ட கொ ள்கை க்கா க – எந்த வி லை யை யும் மகி ழ்ச்சி யுடன்
கொ டுக்கவே ண்டும்‘’ என்று தந்தை பெ ரி யா ர் சொ ன்ன கருத்து இலக்கி யத்தி ற்கே மா வீ ரன் பகத்சி ங் ஓர்
இலக்கணமா கவே என்றும் தி கழுகி றா ர்!

இளை ஞர்களே , வெ றும் கே ளி க்கை யல்ல பொ துவா ழ்க்கை என்பது!

இளை ஞர்களே , வெ றும் பதவி அரசி யல், கே ளி க்கை , பொ துவா ழ்க்கை இந்த வா ணவே டிக்கை வெ ளி ச்சத்தா ல்
மயங்கி வா ழா தீ ர்கள், அது அற்ப வா ழ்க்கை ! தற்கா லி க போ லி ப் புகழ் வா ழ்க்கை !
லட்சி யத்தோ டு ஒரு மனி தன் 24 வயதுவரை வா ழ்ந்த நி லை யி லும்கூட, பல நூற்றா ண்டுகள் மட்டுமல்ல; கா லத்தை
வெ ன்ற அவரி ன் வீ ர வரலா ற்றை – ஒரு புரட்சி சரி த்தி ரம் படை க்க, கொ ண்ட கொ ள்கை யை மலர்ப் படுக்கை யா க
எதி ர்நோ க்கா மல், முள்ளும், முரண்பட்ட மே டுகளும், பள்ளங்களும், உயி ர்க்கொ ல்லி அனுபவங்களும்
அச்சுறுத்தி னா லும், துணிவுடன் எதி ர்கொ ள்ளும் தூய பொ துவா ழ்வி ன் அடை யா ளமா கக்கொ ண்டு வா ழ்வோ ம் என்று
உறுதி யுடன் சூளுரை ஏற்றுக்கொ ள்ளுங்கள்!

‘இன்குலா ப் ஜி ந்தா பா த்!’
தூக்கு மே டை க்கு அழை த்துச் செ ல்லும் நே ரம் முன்புவரை கை யி ல் வை த்தி ருந்த புத்தகத்தை ப் படித்துக்கொ ண்டே
இருந்தவர் என்றா ல், அவருக்குத்தா ன் எத்தகை ய பா றை நெ ஞ்சம்! முடிவி ல் உறுதி யா ன நி லை ப்பா டு,
தண்டனை யா கக் கருதா மல் லட்சி யத்தை ப் பெ ற கொ டுக்கும் வி லை யே தன்னுயி ர் என்று உலகுக்குப் பறை சா ற்றி ய
பகுத்தறி வுவா தி – புரட்சி யி ன் வடிவம்!
‘‘இன்குலா ப் ஜி ந்தா பா த்!’’
‘‘புரட்சி வெ ல்லட்டும்!’’
மா வீ ரன் – புரட்சி யா ளன் பகத்சி ங் கே ட்ட கே ள்வி கள்.
சனா தனத்தி டமி ருந்து இன்றுவரை பதி ல்கள் கி டை க்கா த கே ள்வி கள் இதோ !

கடவுளை ப்பற்றி மா வீ ரன் பகத்சி ங்கி ன் அழுத்தமா ன கருத்து!
‘‘கடவுள் என்று ஒருவர் இருக்கி றா ர் என்றே வை த்துக்கொ ள்வோ ம். அவர் ஏன் இந்த உலகத்தை ப் படை த்தா ர்?
இன்பமும், துன்பமும் கொ ண்ட இவ்வுலகி ல் முழுமை யா க தி ருப்தி யடை ந்த ஒரு மனி தனா வது இருப்பா னா ?
இன்று கஷ்டப்படுபவர்கள் எல்லோ ரும் முற்பி றவி யி ல் பா வம் செ ய்தவர்கள்தா னா ?
உலகி லே யே மி கப்பெ ரி ய பா வம் ஏழை யா க இருப்பதுதா ன். வறுமை என்பது பா வம். அது ஒரு தண்டனை .
அதை யெ ல்லா ம் அந்தக் கடவுள் யோ சி க்கமா ட்டா ரா ?
ஒரு மனி தனை ப் பொ றுத்தவரை , சுயநலம்மி க்க தரந்தா ழ்ந்த செ யலா க நா ன் கருதும் கடவுள் நம்பி க்கை யும், தி னசரி
பி ரா ர்த்தனை களும் என் வி ஷயத்தி ல் உதவி கரமா னதா க இருக்கப் போ கி றதா ? அல்லது நி லை மை யை மோ சமா க்கப்
போ கி றதா என்பது எனக்குத் தெ ரி யா து.
இன்னல்கள் அனை த்தை யும் அதி கபட்சத் துணிவுடன் எதி ர்கொ ண்ட நா த்தி கவா தி களை நா ன் படித்தி ருக்கி றே ன்.
எனவே ,நா னும் எனது கடை சி மூச்சி ருக்கும்வரை , தூக்குமே டை யி லும்கூட தலை நி மி ர்ந்து நி ற்பதற்கே முயற்சி த்துக்
கொ ண்டிருக்கி றே ன்.
இதனை எவ்வா று நி றை வே ற்றுகி றே ன் என்பதை ப் பொ றுத்தி ருந்து பா ர்ப்போ ம்.
ஒரு நண்பர், என்னை ப் பி ரா ர்த்தனை செ ய்யுமா று கே ட்டுக்கொ ண்டா ர்.
என்னுடை ய நா த்தி கத்தை ப்பற்றி சொ ன்னபோ து, அவர் சொ ன்னா ர், ‘‘உன்னுடை ய கடை சி நா ள்களி ல் நீ கடவுளை
நம்பத் தொ டங்கி வி டுவா ய்’’ என்று.
நா ன் சொ ன்னே ன், ‘‘இல்லை , எனதருமை க்குரி யவரே , அப்படி ஒரு நா ளும் நடக்கா து. அவ்வா று செ ய்வது என்
தரப்பி ல் மன உறுதி க் குலை வா ன, தரம் தா ழ்ந்த செ யல் என்றே நா ன் நி னை ப்பே ன்.’’

பகத்சி ங் வெ றும் படமல்ல – பி ன்பற்றத்தக்கது!
சுயநல நோ க்கம் கருதி யே நா ன் கடவுளை ப் பி ரா ர்த்தனை செ ய்யப் போ வதி ல்லை .’’
வா சகர்களே , நண்பர்களே , இது என்ன ‘‘ஆணவமா ?’’
அது ஆணவம்தா ன் என்றா ல், அந்த ஆணவத்தை நா ன் உறுதி யா கப் பற்றி க் கொ ள்கி றே ன்.

நா த்தி கன் பகத்சி ங் குறி த்து தந்தை பெ ரி யா ர் ‘குடிஅரசி ல்’ (29.3.1931) பி ன்வருமா று எழுதி யுள்ளா ர்:
‘‘பகத்சி ங் இந்தி ய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மை யா ன சமத்துவமும், சுதந்தி ரமும் அளி க்கத்தக்க
பா தை யை க் கா ட்டுவதற்குப் பயன்படத்தக்கதா க தனது உயி ரை வி ட நே ர்ந்தது.
சா தா ரணத்தி ல் வே று எவரும் அடை ய முடியா த பெ ரும் பே று என்று சொ ல்லி , பகத்சி ங்கை மனமா ர, வா யா ர,
கை யா ரப் பா ரா ட்டுகி றோ ம்.’’
– தந்தை பெ ரி யா ர், ‘குடிஅரசு’, 29.3.1931
தோ ழர்களே , பகத்சி ங் படத்தை – படமா கப் பா ர்த்து வெ றும் வா டும் மா லை ப் போ டா தீ ர்கள்; பா டமா கப் படித்து,
வா ழ்க்கை யி ல் அவரி ன் வா டா த, வற்றா த உறுதி யை ப் பி ன்பற்ற முயலுங்கள்!
அது உங்களை ‘‘சொ க்க சுயமரி யா தை க்கா ரர்’’ ஆக்கும்.
பகத்சி ங் வா ழ்க! வா ழ்க!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *