அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் உயிரிழப்பு!

வாஷிங்டன் : அமெரிக்கா நாட்டின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், பகுதி நேர ஊழியராக பணிபுரிந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா (24) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். பெட்ரோல் நிலையத்தை கொள்ளையடிக்க வந்த கும்பலை தடுக்க முயன்றபோது, அசம்பாவிதம் ஏற்பட்டது;. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் 2 வாரங்களில் நாடு திரும்புவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *