டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் முடிவதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, தீர்மானங்களை இன்றே அங்கீகரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
