திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை,ஜூலை.26: திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தமிழ்நாடு முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குவாரி …
திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு Read More