தேசிய விளையாட்டு போட்டி துவக்க விழாவில் ஷிச்சின்பிங் பங்கேற்பு

சீன மக்கள் குடியரசின் 14ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா
செம்டம்பர் 15ஆம் நாள் இரவு 8 மணிக்கு ஷான்சி மாநிலத் தலைநகர் ஷிஆனில்
நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த துவக்க விழாவில் பங்கேற்க
உள்ளார்.