cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
சீனத் தடுப்பூசி மருந்தை மதிப்பிடும் உலகச் சுகாதார அமைப்பு - Dhinasakthi

சீனத் தடுப்பூசி மருந்தை மதிப்பிடும் உலகச் சுகாதார அமைப்பு

தற்போது உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள், சீனாவின் சைனொவேக் மற்றும் சைனொஃபார்ம் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, அவை உற்பத்தி செய்த கரோனா தடுப்பூசியை மதிப்பீடு செய்து வருகின்றனர். அந்தத் தடுப்பூசிகளை உலகச் சுகாதார அமைப்பின் அவசரக்காலப் பயன்பாட்டுப் பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது என்று இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தெட்ரோஸ் ஜனவரி 11ஆம் நாள் நடைபெற்ற கரோனா நோய் தொற்று பற்றிய வழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.