ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் புலனாய்வு நடத்த வேண்டியது அவசியம்

Graham Culle

கரோனா பரவலால் சிறிய மற்றும் பெரும் வணிகங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும்
விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நட்டம் இயல்பு வாழ்க்கையின் பாதிப்பு
போன்றவற்றால் உலகெங்கிலும் உள்ள பலர், கோவிவ் -19 தொற்று நோய் பரலலுக்கன
காரணத்தை சுமத்த ஒரு பலி ஆட்டை தேடுகின்றனர். வைரஸ் எங்கு
உருவானது என்பதை தீர்மானிக்க விஞ்ஞானப் பூர்வமான ஆய்வு
நடத்துவதே புத்திசாலித்தனமானதாக இருக்கும்.
சமீபத்தில் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மீது அமெரிக்கா பழி சுமத்தியது.
வூஹான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் "கசிந்ததாக" மேற்கத்திய ஊடக அறிக்கைகள்
வெளிப்படையாக கூறின. வேறு சில நாடுகளும் அதை ஆமோதித்தது. சீனா இப்போது
அமெரிக்காவின் எதிரியாக மாறியுள்ளது என்று அமெரிக்க வர்ணனையாளர் ஜிம் ரிக்கர்ஸ்
கூறினார்.
ஒரு வருடம் கழித்து, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு வூஹான்
இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் முழுமையான புலனாய்வை
நிறைவேற்றியது. அத்துடன் அருகிலுள்ள கடலுணவு சந்தை மற்றும் பிற தளங்களிலும்
ஆய்வு மேற்கொண்டு இறுதியான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சீனாவில்
வைரஸ் கசிவுக்கான சாத்தியம் இல்லை என குறிப்பிட்டது.
ஆனால் தற்போது அமெரிக்காவின் ஃபோர்ட் டெட்ட்ரிக் ஆய்வத்தில் இருந்து கசிவு
இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுத்துள்ள நிலையில் அமெரிக்க செய்தி
ஊடகங்கள் அதை புறக்கணிக்கின்றன.
அக்டோபர் 2019 ஆண்டு வூஹானில் வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு இரண்டு
மாதங்களுக்கு முன்னர் நியூயார்க் நகரத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்
அமெரிக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் மேற்கத்திய செல்வந்தர்கள் தலைமையில்
உலகளாவிய தொற்று பரவலை எப்படி கையாள வேண்டும் என்ற ஆயாய்ச்சி
நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதான் நோய் பரவலுக்கான காரணமாக
இருக்கக்கூடும் எனவே மேரிலாந்தில் ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில்
புலனாய்வு நடத்த வேண்டியது அவசியமானது.
ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகத்தில் புலனாய்வு மேற்கொள்வதற்கு அமெரிக்கா
துரதிருஷ்டவசமாக தொடர்ந்து தடை விதித்து வருகிறது. ஃபோர்ட் டிட்ரிக்
ஆய்வகத்தின் முக்கிய ஊழியர்கள் மற்றும் அனைத்து பதிவுகளின் ஆவணங்களின்
விவரங்களையும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு ஒத்துழைத்து வைரஸ் தோற்றம் பற்றிய
சர்ச்சைகளுக்கு தீர்வுகளைத் தேடுங்கள், தீர்வுகளை எழுதிவைத்துவிட்டு ஆய்வு செய்வதை
தடுக்க நாம் ஒற்றுமையுடன் குரல் கொடுப்போம்.