சீனத் தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த ஷிச்சின்பிங்

சீன மக்கள் குடியரசின் 14ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாசெம்டம்பர் 15ஆம் நாள் இரவு 8 மணிக்கு ஷான்சி மாநிலத்தின் ஷிஆன் மாநகரில் உள்ளஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீன அரசுத் தலைவர்ஷிச்சின்பிங், இந்த விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.