ஷான்சி மாநிலத்தில் ஷிச்சின்பிங் ஆய்வுப் பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 13ஆம் நாள் ஷான்சி மாநிலத்தின்
யூலின் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது,
சீனத் தேசிய எரியாற்றல் குழுமத்தின் யூலின் வேதியியல் தொழில் நிறுவனம்,
கோசிகொவ் கிராமம், யாங்ஜியாகொவ் பழைய புரட்சிக் களம் முதலிய
இடங்களையும் ஆய்வு செய்தார்.