• Home
  • Breaking
  • நாங்குநேரி தொகுதி காலி என தமிழக அரசு அறிவிப்பு
Breaking தமிழகம்

நாங்குநேரி தொகுதி காலி என தமிழக அரசு அறிவிப்பு

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் விலகினார். சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி காலியானதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Related posts

நாளை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்

admin

ரெயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவழித்துவிட்டோம் – வாக்குமூலம்

admin

தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்- அர்ஜூன் சம்பத்

admin

Leave a Comment