விளையாட்டு

பிரதமர் மோடிக்கு விராட் கோலி வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

இவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.விராட் கோலி தனது டுவிட்டரில் ‘‘பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய தொலைநோக்கு பார்வையால் இந்தியா மிகப்பெரிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகின்றோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

2020 ஆசிய கோப்பை நடத்தும் உரிமையை பெற்றது பாகிஸ்தான்

admin

ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் -டோனி

admin

கோலிக்கு உறுதுனையாக இருப்பேன்: ரோகித் சர்மா

admin

Leave a Comment