cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
அமெரிக்காவில் போலியான பேச்சு சுதந்திரம் - Dhinasakthi

அமெரிக்காவில் போலியான பேச்சு சுதந்திரம்

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் வெளியிட்ட தகவல்கள் வன்முறையை தூண்டும் விதம் இருந்ததால், பல்வேறு அமெரிக்கச் சமூக ஊடகங்கள் அவரது கணக்குகளை நிறுத்தின. ஆனால், பேச்சு சுதந்திரம் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவில், அரசுத் தலைவர் கூட, சமூக ஊடகங்களில் தகவல்களைச் சுதந்திரமாக வெளியிட முடியவில்லை. இது மேலும் சங்கடமான நிலையாகும்.
வாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்ட தகவலின்படி, 2020ஆம் ஆண்டு மே திங்கள் வரை, டிரம்ப் அமெரிக்க அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு சமூக ஊடகங்களில், 18 ஆயிரத்துக்கும் மேலான போலியான மற்றும் கருத்துக்களைத் தவறான பாதைக்கு வழிகாட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், சரியான அரசியல் மனப்பாங்கை வெளிப்படுத்துவதோடு, அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்திலிருந்து விலகுவது, அமெரிக்காவின் சமூக ஊடகங்களின் இச்செயலின் நோக்கமாகும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்