பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு எதிர்பார்ப்பு

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் இப்போட்டியில் மாபெரும் வெற்றியைப் பெற்று, மேலதிக தங்கப் பதக்கங்களை வென்றெடுக்க வேண்டும் என்று சீனாவுக்கான இஸ்ரேல் தூதர் பான் கிருய் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.