• Home
  • இந்தியா
  • காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில்அமித்ஷா தாக்கல்
Breaking இந்தியா

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில்அமித்ஷா தாக்கல்

ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் இந்த மசோதாவை அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Related posts

27ந்தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

admin

இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து

admin

தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

admin

Leave a Comment