ரஷிய மற்றும் சீனச் செய்தி ஊடங்களுக்கான ஒத்துழைப்பு

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹை சியோங்கிற்கு நட்பு பதக்கம் வழங்கும் உத்தரவில் ரஷிய அரசுத் தலைவர் புதின் நவம்பர் 18ஆம் நாள் கையொப்பமிட்டார். இது குறித்து, ரஷியாவின் பல முக்கிய செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
செய்தி ஊடகங்களுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இரு நாட்டுறவின் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. ரஷிய மற்றும் சீனச் செய்தி ஊடங்களுக்கான பரிமாற்ற ஒத்துதழைப்பை முன்னேற்றச் சீன ஊடகக் குழுமம் எப்போதும் பாடுபட்டு வருகின்றது என்று ரஷியாவின் ஸ்பூட்னிக் நியூஸ் முகமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.