உடல் பருமன் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் கசாயம்

உடல் பருமன் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் கசாயம்

சிறுகீரை சீரகம் கசாயம்

தேவையான பொருட்கள்

சிறு கீரை. – 2 கை அளவு

சீரகம். – 2 ஸ்பூன்

பார்லி – ஒரு கை அளவு

மஞ்சள். – சிறிதளவு

செய்முறை

முதலில் சிறுகீரையை நன்கு கழுவி ஆய்ந்து இரண்டு கையளவு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறுகீரை மற்றும் பார்லி , சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து பின்பு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்

இந்த கசாயம் உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும்.
இதனை தினமும் அதிகாலை வேளையில் குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )