இஸ்ரோவில் 327 சயின்டிஸ்ட் இன்ஜினியர்கள்

இஸ்ரோவில் 327 சயின்டிஸ்ட் இன்ஜினியர்கள்

இஸ்ரோவில் 327 சயின்டிஸ்ட் இன்ஜினியர்கள்இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் 327 சயின்டிஸ்ட், இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்

1 Scientist/Engineer
(Electronics) 131 இடங்கள்
2 Scientist/Engineer
(Mechanical) 135 இடங்கள்
3 Scientist/Engineer
(Computer Science) 58 இடங்கள்
4 Scientist/Engineer
(Electronics) 3 இடங்கள்

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.56,100/-

வயது: 4.11.19 தேதிப்படி 35க்குள்.

முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பி.இ./பி.டெக்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )