புதுடெல்லி: அமைச்சரவை குழு கூட்டம் நாளை நடைபெறும்

டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவைக்கான கூட்டம் ஆகியவை நாளை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.