புதினுக்கு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அழைப்பு

சீனாவும், ரஷியாவும், ரஷிய அரசுத் தலைவர் புதின் சீனாவுக்கு வருகை தருவது பற்றி நெருங்கிய தொடர்பை மேற்கொண்டு வருகின்றன என்று சீன வெளியுறவு அமைச்சர் ச்சாவ் லீ ச்சியேன் 23ஆம் நாள் தெரிவித்தார்.

புதினின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் அண்மையில் கூறுகையில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கெடுக்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அளித்த அழைப்பை, புதின் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.