cheap jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nfl jerseyscheap mlb jerseyscheap nhl jerseyscheap jerseyscheap jerseyscheap jerseyscheap jerseys
பிப்ரவரி 18-ம் தேதி ஐபிஎல் ஏலம் :பிசிசிஐ - Dhinasakthi

பிப்ரவரி 18-ம் தேதி ஐபிஎல் ஏலம் :பிசிசிஐ

2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,

2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் ஏலம் நடைபெறும் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.