அமெரிக்காவில் நடைபெற்ற கார் கண்காட்சி: புதிய வகை ன்சார கார்கள் அறிமுகம்

அமெரிக்காவில் நடைபெற்ற கார் கண்காட்சி: புதிய வகை ன்சார கார்கள் அறிமுகம்

அமெரிக்காவில் நடைபெற்ற கார் கண்காட்சியில் உலகின் முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல் மின்சார கார்களை அறிமுகப்படுத்தியுள்ளன. போர்டு நிறுவனம் (ford) அண்மையில் மேச்-இ (Mach E) ஸ்போர்ட்ஸ் மாடல் மின்சார காரை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கண்காட்சியில், ஜெர்மனியின் ஆடி (Audi) நிறுவனம் இ டிரான் குவாட்ரோ (E-Tron quattro) காரையும், பிரிட்டனின் ஜேக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டிபெண்டர் (Defender)காரையும் அறிமுகப்படுத்தின.

அமெரிக்காவின் கர்மா ஆட்டோமொட்டிவ் நிறுவனம் (Karma Automotive) ரிவெரோ ஜிடிஎஸ், எஸ்சி 2 மாடல் கார்களை அறிமுகப்படுத்தியது. இதில் டிபெண்டர் கார், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )