• Home
  • இந்தியா
  • தேர்தல் முடிவையடுத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத மோடி – ராகுல் காந்தி!
இந்தியா

தேர்தல் முடிவையடுத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத மோடி – ராகுல் காந்தி!

பாராளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மகிழ்ச்சி பரிமாறிக் கொள்ளவில்லை.
புதுடெல்லி,
2001-ல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  5 மாநில தேர்தலை அடுத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் பேசிக்கொள்ளவும் இல்லை. இருவரும் ஒதுங்கியே நின்றனர்.

Related posts

குடியரசு தலைவரை சந்திததார் மோடி: 2-ஆவது முறையாக 30-ஆம்தேதி பிரதமராக பதவி ஏற்பு

admin

28 சதவீத உச்சபட்ச 28 சதவீத ஜி.எஸ்.டி. பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன:அருண் ஜெட்லி

dhinasakthi news

பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி

admin

Leave a Comment