தலைவர்கள் ஜனநாயக உச்சிமாநாட்டின் உண்மையான நோக்கம்

தலைவர்கள் ஜனநாயக உச்சிமாநாட்டை அமெரிக்கா நடத்துவதன் நோக்கம், ஜனநாயகம் என்ற பெயரில் சிறிய கூட்டணியை உருவாக்குவதாகும் என்று சீன வெளியுறவு அமைச்சர் ச்சாவ் லீ ச்சியேன் 25ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், மனித குலம் அனைவரும், பொது சமூகத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். சொந்த பந்தங்கள் மற்றும் வெளியாட்கள் என வேண்டுமன்றே பிரித்த செயல், உலக அமைதிக்கும் நிதானத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். ஜனநாயகம் என்பதை விளக்கும் ஏகபோக உரிமை, எந்த ஒரு நாட்டுக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.