• Home
  • தமிழகம்
  • சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி ரோட்ராக்ட் சார்பில் பிளைண்ட் போல்டடு கன்வர்சேசன் நிகழ்ச்சி
தமிழகம்

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி ரோட்ராக்ட் சார்பில் பிளைண்ட் போல்டடு கன்வர்சேசன் நிகழ்ச்சி

Related posts

ணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பதிவு: டிசம்பர் 19, 2018 17:11 PM சென்னை, துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓ. ராஜா (பெரிய குளம் முன்னாள் நகர மன்ற தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

dhinasakthi news

மத்திய மந்திரி கனவு எனக்கு இல்லை- ரவீந்திரநாத் குமார்

admin

சோனியாகாந்திக்குமிகப்பிரமாண்ட முறையில் வரவேற்பு… திருநாவுக்கரசர் பேட்டி

dhinasakthi news

Leave a Comment